கோவையில் பிரதமருடன், முதல்வர் சந்திப்பு!

கோவை ஈஷா யோக மையத்தின், ஆதியோகி சிலை திறப்புவிழா நிகழ்ச்சிக்காக, பிரதமர் மோடி கோவை வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார். அப்போது, மோடியும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேசியுள்ளனர். தமிழக பிரச்னைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Edappadi Palanisamy meets Modi

எடப்பாடி பழனிசாமி முதல்வரான, பிறகு பிரதமர் மோடியை சந்திப்பது இது முதல்முறையாகும்.  இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக வருகின்ற 27-ம் தேதி பழனிசாமி, மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!