மதிமுகவின் உயர்நிலை கூட்டம் தொடங்கியது!

கோவையில் மதிமுக கட்சியின் உயர்நிலைக்கூட்டம் இன்று தொடங்கியது. இதில் அவை தலைவர் துரைசாமி, தலைமையில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேஷ் மூர்த்தி, துணை பொது செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

MDMK meet

மேலும் மதிமுகவின் மல்லை சத்தியா, துறை.பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் புலவர்.சிவந்தியப்பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஆர்.எம்.சண்முக சுந்தரம், புத்துக்கோட்டை அ. சந்திர சேகர், மு.செந்தில் அதிபன், ஆர்.டி.மாரியப்பன், கு.சின்னப்பா, வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!