கோவை ஈஷா யோகா மையத்தில் அத்வானி..! | BJP Leader L.k.Advani arrives Coimbatore Isha Yoga

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (25/02/2017)

கடைசி தொடர்பு:20:29 (25/02/2017)

கோவை ஈஷா யோகா மையத்தில் அத்வானி..!

பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஈஷா யோகா மையத்திற்கு செல்வதற்காக இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றார். அவரை ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். பின், யோகா மையத்தை வலம் வந்த அத்வானி அங்குள்ள தியான லிங்கத்தை தரிசித்துவிட்டு, 112 அடி ஆதியோகி சிவன் சிலையையும் பார்வையிட்டார். நேற்று நடந்த சிவராத்திரி விழாவில் பிரதமர் மோடி, ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க