வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (26/02/2017)

கடைசி தொடர்பு:13:29 (26/02/2017)

’தமிழர்களை முட்டாளாக்கும் அமைப்புகள்’ : பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவிலில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

Pon.Radhakrishnan


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராதாகிருஷ்ணன், ’தமிழர்களை முட்டாளாக்கும் வேலைகளில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகிறது. மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் மத்திய அரசு திணிக்காது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்து சிந்திக்காமல் அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதா?’, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க