'என்னை இழிவாக சித்தரித்தார்கள்'- வைகோ வருத்தம் | I am criticised in a bad manner, says Vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (26/02/2017)

கடைசி தொடர்பு:16:37 (26/02/2017)

'என்னை இழிவாக சித்தரித்தார்கள்'- வைகோ வருத்தம்

Vaiko

'நான் சசிகலாவை ஆதரிக்கிறேன் என தவறாக பிரசாரம் செய்கிறார்கள். திமுக பற்றி கருத்து தெரிவித்ததற்கு முகநூலில் என்னை இழிவாக சித்தரித்தார்கள். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலம்.' என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

அவர் மேலும், 'வரும் உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க யாருடனும் கூட்டணி வைக்காது. வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில் ம.தி.மு.க போட்டியிடும். எந்த வகையில் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தினாலும், அதை நாங்கள் எதிர்ப்போம்.' என்றும் கூறியுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க