வெளியிடப்பட்ட நேரம்: 23:59 (26/02/2017)

கடைசி தொடர்பு:08:33 (27/02/2017)

மணப்பாடு விபத்து : மீட்புப் பணியில் ஆதேஷ் கப்பல்

மணப்பாடு கடற்பகுதியில், மீனவரின் படகில் 20 பேர் சுற்றுலா சென்றனர். அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில், இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ஆதேஷ் கப்பல் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க