மணப்பாடு விபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு | Death toll rises to 10 in #Manapad boat accident

வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (27/02/2017)

கடைசி தொடர்பு:10:13 (27/02/2017)

மணப்பாடு விபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு

திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தில், 40 சுற்றுலாப் பயணிகள் பயணம்செய்த படகு ஒன்று நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலி எண்ணிக்கை இப்போது 10-ஆக அதிகரித்துள்ளது.

Manapad boat accident

12 வயது சிறுமியின் உடலை தீயணைப்புத்துறையினர் இன்று மீட்டுள்ளனர். மூழ்கியவர்களை விமானம், கப்பல்மூலம் கடலோர காவல் படையினர் தேடிவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க