தமிழக அமைச்சர்கள் பெங்களூரு பயணம்!

Sengotayan

தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் காமராஜ் ஆகியோர் பெங்களூருக்குச் சென்றுள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவைச் சந்திப்பதற்காக அவர்கள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா உட்பட மூவருக்கு உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, முதன்முறையாக அமைச்சர்கள் சசிகலாவை நேரில் சென்று சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!