Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் எரிவாயு எடுக்கவிருக்கும் 31 இடங்கள் இவைதாம்! #InteractiveMap

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம், 13-வது நாளாக இன்றும் தொடர்கிறது. போராடும் மக்களுக்கு ஆதரவும் பெருகிவருகிறது. மக்களின் போராட்டத்தால் அனைவரின் கவனமும் நெடுவாசல் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் நெடுவாசலோடு சேர்த்து, இந்தியா முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த நிறுவனங்களின் பட்டியலும், இடங்களின் விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஹைட்ரோகார்பன் எடுக்க தேர்வு செய்யப்பட்டிருக்கும் 31 இடங்கள்

இந்தியா முழுவதும் நிலம் மற்றும் கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களின் விவரம் இந்திய வரைபடத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களை க்ளிக் செய்வதன் மூலமாக அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

 

- ஞா.சுதாகர்.
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement