சரவணன் பிரேத பரிசோதனை அறிக்கை ஒப்படைப்பு | Post-mortem report of AIIMS student Saravanan Ganesh handed over to his Family

வெளியிடப்பட்ட நேரம்: 22:31 (28/02/2017)

கடைசி தொடர்பு:22:28 (28/02/2017)

சரவணன் பிரேத பரிசோதனை அறிக்கை ஒப்படைப்பு

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்துள்ளார்.

AIIMS Saravanan
 

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் இதை தெரிவித்துள்ளார் சரவணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, ரசாயன அறிக்கை ஆகிய அனைத்தும் சரவணன் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஹன்ஸ்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி காவல்துறை இதனை கொலை வழக்காக பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க