தமிழகமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்... மக்கள் கருத்து என்ன? #VikatanSurvey

ஹைட்ரோ கார்பன்

நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதே சமயத்தில், நாட்டின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதில் இருக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டுவது அவசியம். ஆனால், திட்டத்தையே எதிர்ப்பது நல்லதல்ல எனவும் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இன்னொரு புறம், நெடுவாசல் போன்ற விவசாயம் வளமாக இருக்கும் பகுதிகளில் எடுக்காமல், கடற்பகுதிகளில் முதலில் எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

பொதுமக்களின் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இத்திட்டத்தைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? பதிவு செய்யுங்கள்

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!