வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (03/03/2017)

கடைசி தொடர்பு:13:23 (03/03/2017)

ரேஸ் கார்கள், உரிமையாளர்களிடமே ஒப்படைப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற 15 ரேஸ் கார்களை உத்தண்டி சுங்கச்சாவடியில் போலீஸார் தடுத்தபோது 5 கார்கள் நிற்காமல் சென்றன.

10 கார்களை மடக்கினர். ரேஸில் ஈடுபட்டோம் என்று உரிமையாளர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கார்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

Race car
 

மேலும், பிடிபட்ட கார்கள் விலை உயர்ந்தவை என்பதால், அவை முறையான வருமானத்தில் வாங்கப்பட்டதுதானா... என்று கார் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க