வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (04/03/2017)

கடைசி தொடர்பு:13:58 (04/03/2017)

நீட் தேர்வு விவகாரம்: டெல்லி செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Vijayabhaskar

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விளக்களிக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை வரும் 8-ம் தேதி, டெல்லியில் சந்திக்க உள்ளார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

நீட் தேர்வு எழுதுவதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் 1-ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்தது. மேலும், மே 17-ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விளக்களிக்கும் நோக்கில் டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார், விஜயபாஸ்கர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க