வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (05/03/2017)

கடைசி தொடர்பு:12:28 (05/03/2017)

ரேஷன் கடைகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு...

Stalin

தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வினியோகிக்கப்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

Stalin

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்துதான் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

படம் - ஆ.முத்துக்குமார்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க