தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் , சில இடங்களில் இடியுடன் கூடிய சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Rain in Tamilnadu

 

தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த இருநாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் சில இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!