நெல்லையப்பர் கோயிலில் தெப்பத் திருவிழா! | Theppa Thiruvizha in Nellaiyappar temple

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/03/2017)

கடைசி தொடர்பு:16:23 (08/03/2017)

நெல்லையப்பர் கோயிலில் தெப்பத் திருவிழா!

Nellaiyappar Temple

சைவத் திருத்தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் வரும் 10-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. 10-ம் தேதி இரவு 7 மணிக்கு பொற்றாமரைக் குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நெல்லையப்பர் பவனி வர உள்ளார். அப்போது மண்டபத்தில், சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. 

-ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க