பெண் கடத்தலில் தமிழகம் மூன்றாம் இடம்!

women trafficking

2016-ம் ஆண்டு நிகழ்ந்த பெண்கள் கடத்தல் சம்பவம் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 2016-ம் ஆண்டு  1064 பெண்கள் கடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 317 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இந்திய மாநிலங்களில் தமிழகம் பெண் கடத்தலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!