சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி | The explosion in a fireworks factory in Sivakasi: 5 killed

வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (11/03/2017)

கடைசி தொடர்பு:15:22 (11/03/2017)

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி

Sivakasi

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு ஆலையில் இன்று நடந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிமருந்துகளில் ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த அறைகள் இடிந்து விழுந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.

-ஆர்.எம்.முத்துராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க