'திருச்சி இன்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்கும்' - சுரேஷ் பிரபு

'திருச்சி ரயில் பயணிகளுக்கு என்ன வசதிகள் செய்யவேண்டும்?' என்று கேட்பதற்காக திருச்சி சிவா.எம்.பி. வீட்டுக்கு இன்று மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ்பிரபு வருகை தந்தார்.

Suresh Prabhu with Trichy Siva

அப்போது அவர், சிவா கூறிய முக்கிய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். 'இனி வரும் காலங்களில் திருச்சி இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் நிற்கும்' என உறுதியளித்தார்.

 - என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!