பவானி அணை விவகாரம் : போராட்டம் நடத்தியவர்கள் கைது

Bhavani Dam

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து திருப்பூர் மற்றும் ஈரோட்டில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எம் தொண்டர்கள் 450 பேரை காவல்துறை கைது செய்தது. அதுமட்டுமின்றி கே ஜி சாவடி பகுதியில்போராட்டம் நடத்திய திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 2000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!