மருத்துவமனையில் நடிகை ரம்யா அனுமதி!

Actor Ramya

'வாரணம் ஆயிரம்', 'குத்து', 'கிரி', 'பொல்லாதவன்' உட்பட சில தமிழ் படங்களில் நடித்த கன்னட நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி-யுமான ரம்யா, உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரம்யாவுக்கு 'Food poisoning' ஆனதாகவும் நீண்ட ஓய்வுக்குப் பின்னர், வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!