வெளியிடப்பட்ட நேரம்: 23:35 (14/03/2017)

கடைசி தொடர்பு:12:18 (24/03/2017)

இனி வாகனங்கள் வாங்க ஆதார் கட்டாயம்!

ஆதார் கட்டாயம் என அரசு உத்தரவு

வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிதாக இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவோர் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றைக் கட்டாயம்  சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த வாகனம் பதிவு செய்யப்படாது என்று தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

- செ.சல்மான்