வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (15/03/2017)

கடைசி தொடர்பு:14:31 (15/03/2017)

அண்ணாசாலையில் விபத்து : போக்குவரத்து பாதிப்பு

சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே  இன்று காலை தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் அண்ணாசாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அண்ணாசாலையில் விபத்துக்கு உள்ளான கார்

படம்: வி.ஶ்ரீநிவாசுலு

ஓட்டுநர் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதியுள்ளது. விபத்தில் கார் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டது. கார் நொறுங்கியதுடன் தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க