’ஆர்.கே.நகரில் திமுக மாபெரும் வெற்றி பெறும்’ : நாராயணசாமி

Narayanasamy

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், ‘சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

அதிமுக அரசு அறிவித்தபடி திட்டங்களை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’, என்று குற்றம்சாட்டினார்.

- ஈ.ஜெ. நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!