வெளியிடப்பட்ட நேரம்: 00:14 (16/03/2017)

கடைசி தொடர்பு:12:21 (24/03/2017)

முத்துக்கிருஷ்ணன் உடல் சேலம் வந்தது

முத்துகிருஷ்ணன் உடல்

டெல்லியில், கடந்த திங்கள்கிழமை தற்கொலைசெய்துகொண்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல், இன்று விமானம்மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின், அவரது சொந்த ஊரான சேலத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.