வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (16/03/2017)

கடைசி தொடர்பு:15:55 (16/03/2017)

‘பட்ஜெட், மக்களுக்கு எந்தவித பலனையும் அளிக்காது’ : கடுப்பான தமிழிசை!

2017-18 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட், மக்களுக்கு எந்தவித பலனையும் அளிக்காது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  சாடியுள்ளார்.

Tamilisai

இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, ‘சில நாட்களுக்கு முன் வாட் வரியை உயர்த்திவிட்டு தற்போது வரியில்லாத பட்ஜெட் என்று ஏமாற்றுகின்றனர்.

வேலைவாய்ப்பை மேம்படுத்த எந்தத் திட்டமும் இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக்கொண்டு எந்த ஒரு திட்டத்தையும் ஆரம்பிக்கக் கூட முடியாது’, என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க