Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியை அதிரவைத்த ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள்!

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சியில் உள்ள சோனாமீனா டெப்போ, தீரன் நகர் டெப்போ, மலைக்கோட்டை டெப்போ போன்ற இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட டவுன் பஸ் மற்றும் வெளியூர் பேருந்துகளை வெளியே விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Retired transport workers


இதேபோல போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச் சங்கத்தினர், திருச்சி உள்பட அனைத்து ஊர்களிலும் உள்ள போக்குவரத்து டெப்போ கதவை மூடி, பஸ்களை வெளியே விடாமல் மறியல்செய்துவருகின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை டெப்போவில் இருந்து காலை 4 மணி முதல் மாநகர பஸ்கள் இயங்கவில்லை. 10-வது மற்றும் +2 தேர்வுகள் நடப்பதால், போராட்டம் நடத்துபவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனாலும், போராட்டம் தொடர்கிறது.

-சி.ய.ஆனந்தகுமார் 

படம்: தே.தீட்ஷித்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close