இலங்கை பயணம் திடீர் ரத்து; ரஜினி முக்கிய வேண்டுகோள் | Rajinikanth cancels Sri Lanka trip after pressure from political parties

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (25/03/2017)

கடைசி தொடர்பு:15:11 (25/03/2017)

இலங்கை பயணம் திடீர் ரத்து; ரஜினி முக்கிய வேண்டுகோள்

rajinikanth

இலங்கை பயணத்தை திடீரென ரத்து செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், "நான் அரசியல்வாதி அல்ல; மக்களை மகிழ்விக்கும் கலைஞன்; இந்த பயண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோர் என் பயணத்தை ரத்து செய்யக் கோரினர். அதை முழுமனதாக ஏற்க முடியாவிட்டாலும், அன்பு வேண்டுகோளை ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார். அறிக்கை முழு விவரம்:


 


 


[X] Close

[X] Close