வெளியிடப்பட்ட நேரம்: 00:05 (28/03/2017)

கடைசி தொடர்பு:07:38 (28/03/2017)

நடிகர் சூரியின் தந்தை காலமானார்

சூரி 

பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை ஆர்.முத்துசாமி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று இரவு 10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சொந்த ஊரான மதுரை மாவட்டம், ஒத்தக்கடை தாமரைப்பட்டி அருகே உள்ள ராஜாக்கூரில் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க