வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (29/03/2017)

கடைசி தொடர்பு:09:36 (30/03/2017)

பசியாற நினைத்த யானை... பரிதாபமாக இறந்த சோகம்!

கோவை, ஆனைகட்டி அருகே உள்ளது சோலையூர் கிராமம். இன்று, அந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், ஆண் யானை ஒன்று பழம் பறிக்க முயன்றுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக யானையின் கால் மரக்கிளையில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய யானை, கீழேவிழுந்து பரிதாபமாக இறந்தது. இந்தச் சம்பவம், சோலையூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க