வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (01/04/2017)

கடைசி தொடர்பு:17:14 (01/04/2017)

விஜயகாந்தின் அண்ணன் மகன் திடீர் மரணம்

Raja Simhan

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த அண்னன் மகன் ராஜ சிம்ஹன் என்ற சிம்மா உயிரிழந்தார். அவருக்கு வயது 42. நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சிறு வயதிலேயே சிம்ஹாவின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரை விஜயகாந்த் வளர்த்துள்ளார். 

Raja Simhan

இவர் ஜீன்ஸ், படையப்பா ஆகிய படங்களில் விசுவல் எஃபெக்ட் மேற்பார்வையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், விஜயகாந்தின் பல படங்களில் சி.ஜி பணிகளையும் சிம்ஹா செய்துள்ளார். சிம்ஹாவுக்கு ஒரு மகன் உள்ளார்.