வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (05/04/2017)

கடைசி தொடர்பு:15:34 (05/04/2017)

ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா வீடியோ! #VikatanExclusive

ஆர் கே நகர்

டைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் களம் காணும் இத்தொகுதியில் வேட்பாளர்கள் பரபரப்பாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில் அதிமுக (அம்மா ) அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் அணி நேற்றுமுதல் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யத்துவங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

அந்தந்த பகுதிகளைப்பொறுத்து வாக்காளர்களுக்கு தலா 2000 முதல் 4000 வரை பணம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அதிகாலையில் வீடுவிடாக சென்று வாக்காளர்களை எழுப்பி அவர்களுக்கு சிறு பையில் வைத்து இந்த பணத்தை தருவதாக சொல்கிறார்கள். 

ஆர் கே நகர்


இதற்கான வீடியோ ஆதாரம் சிக்கிய நிலையில், ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணைத்திற்கு புகார் தர உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த

வீடியோ...

 

 

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்