வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (06/04/2017)

கடைசி தொடர்பு:18:51 (06/04/2017)

நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்.. ஒப்புக்கொண்ட மத்திய அரசு!!

இந்திய மாநிலங்களில், நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்.

venkaiah naidu
 

”நாட்டிலேயே அதிகமாக 24,245 சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் தான் உள்ளன. 30,258 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்கள் மூலம் உதவி புரிவதில் தமிழகம் வறுமை ஒழிப்பில் முதலிடம் பிடித்துள்ளது” என்று  வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க