கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி | Kanimozhi becomes president of The Hindu employees union

வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (12/04/2017)

கடைசி தொடர்பு:17:54 (12/04/2017)

கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி

தி இந்து ஆங்கில நாளிதழ் தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றார்.

kanimozhi, karunanidhi

தி.மு.க எம்.பி கனிமொழி, தி இந்து ஆங்கில நாளிதழ் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் 405 வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார்.  இதன் மூலம் தி இந்து தொழிற்சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி கனிமொழி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.   

kanimozhi
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க