வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (17/04/2017)

கடைசி தொடர்பு:18:04 (17/04/2017)

அரியலூரில் கர்ப்பிணி பெண் அடித்துக் கொலை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பொன்பரப்பியில் காதல் திருமணம் செய்த காரணத்தால் கர்ப்பிணி பெண் அடித்து கொல்லப்பட்டுள்ளார். 

ariyalur murder
 

செந்துரையைச் சேர்ந்தவர் சார்மிளா. இவர் 7 மாத கர்ப்பிணி. சார்மிளா காதல் செய்து கொண்டதில், அவரின் பெற்றோருக்கு விருப்பமில்லை. எனவே சார்மிளாவை அவரது பெற்றோரே அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ariyalur murder

- திலீபன்