வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (02/05/2017)

கடைசி தொடர்பு:20:15 (02/05/2017)

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது அரசு. இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கலை மற்றும் கலாசார துறை ஆணையராக ராமலிங்கம், தமிழக பாடநூல் கழக மேலாண் இயக்குநராக ஜெகன்னாதன் மற்றும் பொதுத்துறை கூடுதல் செயலாளராக மைதிலி கே. ராஜேந்திரன் ஆகியோரை நியமித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டு உள்ளார்.