வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (10/05/2017)

கடைசி தொடர்பு:15:39 (10/05/2017)

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

உளுந்தூர்ப்பேட்டையில் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்களைக் கண்டித்து சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடி சுங்கச்சாவடியில் திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 100 பேர்வரை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க