Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடலரிப்பால் மீனவ கிராமங்கள் பெரும் பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் கடலரிப்பால் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

fishermen villages

தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கு முன்பு இவ்வளவு பாதிப்பு இருக்கும்போது ஜூன், ஜூலையில் கடலரிப்பு இன்னும் அதிகமாகும் . இனயம் சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் அமைத்தால் கடல் நீரால் இனயம் புத்தன்துறை, இராமன்துறை, முள்ளூர்துறை, தேங்காய் பட்டணம்,இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை,வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடித்துறை போன்ற மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் எனவே அரசுகள் மக்கள் சார்ந்த ஆய்வு நடத்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

fishermen2
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close