Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபல எண்ணெய் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!

சென்னை, மதுரை உட்பட காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

IT raid
 

கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், எல்டியா தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் தயாரிப்பு நிறுவனம்தான் காளீஸ்வரி ரிஃபைனரி. இந்நிறுவனம், சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கிவருகிறது. முறையாக வருமான வரி செலுத்தவில்லை என இந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இந்நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் சோதனை நடத்தப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close