Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெரினாவில் நள்ளிரவிலும் போலீஸ் பாதுகாப்பு

மெரினா கடற்கரையில், மே17 இயக்கம் சார்பில் மே 21-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 17 பேர் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாதுகாப்பு கருதி 2-வது நாளான 22 ஆம் தேதி நள்ளிரவிலும் உழைப்பாளர் சிலை பகுதியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement