Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு புதிய பெயர்ப்பலகை..!

மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகிலேயே ஜெயலலிதா நினைவிடமும் உள்ளது. அந்த இடத்தில், இரவும் பகலும்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு, ஏற்கெனவே, 'எம்.ஜி.ஆர் நினைவிடம்' என்று பெயர்ப்பலகை இருந்தது. அதை எடுத்துவிட்டு, புதியதாக தமிழக அரசு சார்பில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. பச்சை வண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த பெயர்ப் பலகையில், 'பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம்' என்று குறிப்பிட்டுள்ளனர். இரவு நேரத்தில், நினைவிடத்தின் நுழைவுவாயில் அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement