Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாடு தலைமைச் செயலகம்

தமிழக அளவில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிச்சாமியும், திருச்சி மாவட்ட ஆட்சியராக கே.ராஜாமணியும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக வெங்கடேஷும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக எஸ்.சுரேஷ்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement