Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஐடி மாணவர் சூரஜுக்கு சீத்தாராம் யெச்சூரி நேரில் ஆறுதல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடி மாணவர் சூரஜ்ஜை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய பாஜக கூட்டணி அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர்கள் சூரஜ் என்ற மாணவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலினால் சூரஜ் என்ற ஆராய்ச்சி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் சூரஜ்ஜை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement