Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஜானி’ புகழ் நடிகர் சாமிக்கண்ணு உடல் சென்னையில் நல்லடக்கம்!

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் சாமிக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை சென்னையில் காலமானார்.

saamikannu

‘ஜானி,’ ‘முள்ளும் மலரும்’, ’சகலகலா வல்லவன்’ , ‘போக்கிரிராஜா’, உதிரிப் பூக்கள் உட்பட 400 தமிழ்ப் படங்களுக்கு மேல் நடித்துள்ள சாமிக்கண்ணு அவர்களுக்கு வயது 95. சாமிக்கண்ணு எட்டு வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் திரையுலகில் 1954-ல் ‘புதுயுகம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

சாமிக்கண்ணுவுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்தவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். இவரின் உடல் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close