Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூரு புறப்பட்டார் டி.டி.வி.தினகரன்... அ.தி.மு.க-வின் அடுத்த நகர்வு என்ன..?

சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திப்பதற்காக, டி.டி.வி.தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். 


இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுமார் ஒரு மாத காலம் டி.டி.வி.தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்த தினகரன், மீண்டும் கட்சிப் பணியாற்றப் போவதாகவும் சசிகலாவைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், சசிகலாவை சந்திப்பதற்காக தற்போது பெங்களூரு சென்றார். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டவர், விமானம்மூலம் பெங்களூரு செல்கிறார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை இன்று மதியம் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement