Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது மாநில அரசு.

இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியல் வருமாறு,

சி.கே.காந்திராஜன்- மாநில மனித உரிமை ஏ.டி.ஜி.பி.,யாக  நியமனம்

சங்காராம் ஜாங்கிட்- பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்

கே.ஜெயந்தி முரளி- சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்

பி.கந்தசாமி- நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்

விஜயகுமார்- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்

சங்கர் ஜிவால்- ஆவின் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்

ஜாபர் சேட் - தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்

சி.சைலேந்திர பாபு - தமிழக சிறைத்துறை கூடுதல் ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்

அபாஷ் குமார் - தொழில்நுட்ப பிரிவு ஏ. டி.ஜி.பி.,யாக நியமனம்

கே.சங்கர்- அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்

ராஜேஷ் தாஸ்- தமிழ்நாடு போக்குவரத்துகழக சிறப்பு அதிகாரியாக நியமனம்

கன்ஹூ சரன் மகலி- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்

ஷகீல் அக்தர்- ஆயுதப்படை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமனம்

பிரதீப் வி.பிலிப்- நலத்துறை வாரியத்தின் ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்செல்வன்-  தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமனம்

அமரேஷ் பூஜாரி-  மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டி.ஜி.பியாகவும் மற்றும்

சாரங்கன்- சென்னை பெருநகர சட்டம், ஒழுங்கு கூடுதல் ஏ.சி.பி.,யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement