Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் பள்ளி வாகனம் மோதி மூன்றாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்விசாரத்தில், தனியார் பள்ளி வாகனம் மோதி மூன்றாம் வகுப்பு  மாணவி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

kid killed

அரசுப் பள்ளி மாணவி ஃபாத்திமா பானு, சாலையில் நடந்துசெல்லும்போது, தனியார் பள்ளி வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கி  படுகாயம் அடைந்த சிறுமி, வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். சிறுமியின் உறவினர்கள், தனியார் பள்ளி வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement