உண்மையில் தமிழ்நாட்டுக்கு இவர்தான் முதலமைச்சரா? #Video

எடப்பாடி பழனிசாமி

.தி.மு.க அணியில் பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு, தமிழக முதலமைச்சரானார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், 'முதலமைச்சர்' என்ற எந்த அறிகுறிகளும் அவர் செயலில் வெளிப்படுவது இல்லை. முதலமைச்சராக அவர் பதவியேற்று, 100 நாள்களுக்கு மேலாகியும் தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. 'நீட்' தேர்வு, கதிராமங்கலம் எண்ணெய்க் கசிவு, இந்தித் திணிப்பு போன்ற பல பிரச்னைகள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுத்ததில்லை. இப்படியிருக்கும் நிலையில், 'தமிழ்நாட்டுக்கு இவர்தான் முதலமைச்சாரா' என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. மேலும், அவரின் செயல்பாடுகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்...

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!