உங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் எவ்வளவு பிடிக்கும்? #VikatanSurvey

மொபைல்

'திருவிளையாடல்' படத்து வசனம்போல, 'பிரிக்க முடியாதது?" என்று கேட்டால், குழந்தைகளும் மொபைல் போனும் எனச் சொல்லும் சூழல் வந்துவிட்டது. அந்தளவுக்கு எந்நேரமும் போனும் கையுமாக இருக்கும் குழந்தைகள் ஏராளம். பெற்றோர்கள் சந்திக்கும் புதுப் பிரச்னை இது. வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் மொபைல் போனை யார் வைத்திருப்பது எனச் சண்டை வேறு.

'எப்போது பார்த்தாலும் மொபைல் போனையே பார்த்துகொண்டிருக்கிறாயே?' எனப் பெற்றோர் கேட்டால், 'ஸ்டடிக்குத் தேவையானதைத்தான் பார்க்கிறேன்' என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். பிள்ளைகளின் இந்தப் புதுப்பழக்கத்தை எப்படிக் கையாளுவது என்பது பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. முதலில், உங்கள் குழந்தைகள் மொபைல் போனை எதற்காக, எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உதவுவதே இந்த சர்வே.

இந்த சர்வே முடிவின்படி வெளியாகும் ஆர்ட்டிகிள் உங்களுக்குத் தெரியப்படுத்த மின்னஞ்சல் முகவரியைப் பதியுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் எவ்வளவு பிடிக்கும்? #VikatanSurvey

குழந்தைகளுக்கு மிகப் பிடித்த ஒரு பொருளாக மொபைல் மாறிவிட்டது. உங்கள்: பிள்ளைகள் மொபைலை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்.

1). உங்கள் குழந்தை/குழந்தைகளின் வயது? *

2). உங்கள் குழந்தைகள், ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள்? *

3). மொபைலை எதற்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள்? *

4). குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவதை உங்களிடம் மறைக்கப்பார்க்கிறார்களா? *

5). மொபைலைப் பயன்படுத்துவதால் உங்கள் குழந்தையின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? *

6). குழந்தைகள் மொபைலைப் பயன்படுத்திய பிறகு, எதற்காக அவர்கள் மொபைலைப் பயன் படுத்தியுள்ளனர் என்பதை செக் (ஹிஸ்டரி) செய்ததுண்டா? *

இந்த சர்வே முடிவைப் பிரசுரிக்கும்போது, தங்களுக்குத் தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!