வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (06/07/2017)

கடைசி தொடர்பு:16:00 (06/07/2017)

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படம்..!

          

சன் பிக்சர்ஸ் நேரடியாகத் தயாரித்த முதல் படம் 'எந்திரன்'. அதற்கு முன்பு சூர்யா நடித்த 'அயன்', விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' 'சுறா' போன்ற படங்களை முதல் பிரின்ட் அடிப்படையில் விலைக்கு வாங்கி தங்கள் பேனர்  பெயரில் வெளியிட்டு வந்தது. 'எந்திரன்' படத்துக்குப் பிறகு, இரண்டாவது முறை சொந்தமாக சன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்கப்போகிறது. இதுவரை விஜய் வாங்காத பெரும் தொகையை சம்பளமாக வழங்கப்போகிறது சன் பிக்சர்ஸ். 'துப்பாக்கி', 'கத்தி' படத்துக்குப் பிறகு, மூன்றாவதாக விஜய் நடிக்கப்போகும் படத்தை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் பட சம்பளத்துக்கான  அட்வான்ஸ் தொகையை விஜய்யும் முருகதாஸும் முன்கூட்டியே வாங்கிவிட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க